என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கட ன்களை கொடுத்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
காலையில் சலசலப்பும், மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள்.கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். விரும்பிய காரியமொன்று விலகி செல்லலாம். மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாக கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி மூலம் தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் உருவாகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். புதிய வேலைக்கு விண்ணபித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.ஆரோக்கியம் சீராகும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.






