என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
வரவும், செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் கிடைக்கும். கொடுத்த பாக்கிகள் வசூலாகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த தகவல் நண்பர்கள் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளை பெருக்கி கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிப்பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய செய்திவரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழிலில் ஆக்க பூர்வமான மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். பழகிய சிலருக்காக கணிசமாக செலவிடுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு மேலோங்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய தகவல் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை சந்திப்பீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களைவிட்டு விலகினாலும் கவலைப்படமாட்டீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல், கொடுக்கல்கள் ஆதாயம் தரும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பாக செல்வந்தர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு உண்டு. வரவு திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தொட்டது துலங்கும். தொடர்கதையாய் வந்த கடன்சுமை குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமண பேச்சுகள் முடிவாகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். பரபரப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.






