என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். எதிரிகள் விலகுவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்ற பாதையில் செல்ல முக்கிய புள்ளிகள் உதவும் நாள். வருமானம் திருப்தி தரும். சொத்துகளை வாங்கும் யோகம் உண்டு. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அரசு வழி சலுகை கிட்டும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முடியாத காரியத்தை முடித்து கொடுக்க முன்வரும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கூடி வரும். உத்தியோக தடை அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும். நேசித்த ஒருவரோடு நீண்ட தூர பிரயாணம் செய்து மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படலாம். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல் வாதிகளின் ஆதரவு உண்டு.

    ×