என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கல்யாண கனவுகள் நனவாவதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். நல்ல தகவல் நண்பர்களால் கிடைக்கும். திட்டமிட்டபடியே சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் தொல்லை உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கும். உடல்நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
தனுசு
தனுசு- இன்றைய ராசிபலன்
மங்கலச்செய்தி மனை தேடி வரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பணியில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரன்கள் வரலாம். தொழில் சீராக நடைபெறும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள் புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பழுதடைந்த பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.






