என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவிற்கேற்ற செலவு ஏற்படும். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நாள்பட்ட நோய்கள் அகலும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். உற்றார், உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
குறை சொல்லியவர்களே பாராட்டும் நாள். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மாறும். விரக்திகள் விலகும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்பொழுது பலன் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். கேட்ட இடத்தில் சலுகைககள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றிக்கு கண்ணிய மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் உருவாகும். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும் நாள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களை தேடி வருவர். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பிரச்சினைகள் தீரும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொலைபேசி வழியில் சந்தோஷம் தரும் செய்திகளை கேட்கலாம். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
தனுசு- இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மதியத்திற்கு மேல் மனஅமைதி கூடும். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.






