என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும். வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி முடிவெடுப்பீர்கள். வேலைப்பளு கூடும். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். உடல்நலத்தில் கவனம் தேவை.
தனுசு
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்தையும் இப்போதே செய்வோமா பிறகு செய்வோமா என்று யோசிப்பீர்கள். நண்பர்கள் மீது நம்பிக்கை குறையும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பம்பரமாக சுழன்று பணிபுரியும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். கலகலப்பான செய்தி வந்து சேரும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த சகோதர வழியில் சந்தோஷ செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட குழப்பம் அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
ஆதாயம் கிடைக்க அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல படியாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அந்தஸ்து உயரும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தூரதேச பயணத்திற்கு உறுதுணைபுரியும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். விலை மதிப்பு மிக்க பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்துமுடிப்பீர்கள்.






