என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்துமுடிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு பணிக்காக செய்த முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்ளுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வரவு இரு மடங்காகும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழிலில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாறுதல் கிடைக்கும். உயர்அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    லாபகரமான நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரிக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக நடபெறாத காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். தேவைக்கேற்ப யாருடைய பணமாவது உங்கள் கைகளில் புரளும். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவர். உடன்பிறப்புகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். மனக்குழப்பம் அகலும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். திருமண முயற்சி கைகூடும்.

    ×