என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். தொட்டது துலங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்துசேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்துமுடிக்கும் நாள். வெளிவட்டார தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவு எடுக்க முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீண்பழிகள் அகலும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு. கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும்.
தனுசு
இந்தவார ராசிபலன்
சகோதர வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். வருமானம் இரட்டிப்பாகும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பணிபுரியுமிடத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத் தொழில்புரிவோர் லாபம் காண்பர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நெருக்கடி அகலும். வீண் விரயங்களை சுபவிரயங் களாக மாற்றிக்கொள்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
பற்றாக்குறை அகலும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. மன அமைதிக்காக ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி ஏற்படும் நாள். எதை செய்தாலும் யோசித்து செய்வது நல்லது கொடுக்கல், வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் முடிவடையாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.






