என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. வருங்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலைகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வெளிவட்டார தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபார விருத்திக்காக புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமாகப்பேசி சமாளிக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
உள்ளத்தில் நினைத்தவை உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுகளில் இருந்த தடைகள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
எதிர்பாராத வரவு வந்து சேரும் நாள். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
தனுசு
தனுசு- இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். குடும்ப பிரச்சனைகளை மூன்றாம் நபரிடம் சொல்லாதிருப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உறவினர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் செய்வதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.






