என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். வியாபார விரோதம் விலகும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி கைகூடும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வரவு போதுமானதாக இருக்கும்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் விலகும் நாள். பயணத்தால் பலன் உண்டு. மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். சகோதர ஒற்றுமை பலப்படும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நீங்கள் செய்த உதவிக்கு பதில் உதவி கிடைக்கும். வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    ×