என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்து மகிழும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில்வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக விளங்குவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பாதியில் நின்ற பணி மீதியும் முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பழைய பிரச்சினைகள் படிப்படியாக மாறும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். விலை மதிப்புமிக்க பொருளொன்றை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் அனுகூலம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வரவும் செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மாலை நேரம் மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி தாமதமாகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நண்பர்களிடம் பேசும்பொழுது நாசூக்காக பேசுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்து தகராறுகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விரிசல்கள் ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் உண்டு.

    ×