என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். பழைய வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை தகர்த்தெறிவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    தனுசு- இன்றைய ராசிப்பலன்

    யோகமான நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணும் நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக பயணம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதிப்பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் தீரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    திறமை பளிச்சிடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழிலில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வழக்குகள் சாதகமாக முடியும். பொருளாதார நிலை திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடிவரும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாகப் பிரிவினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    ×