என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்ட வேண்டிய நாள். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.
தனுசு
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே நடைபெறும். உத்தியோக நலன்கருதி ஊர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் பங்குதாரர்களிடம் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். குடும்பச்சுமையால் கையிருப்பு கரைய நேரிடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழிலில் கவனம் தேவை.
தனுசு
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவோடு பழகுவது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் யோகமுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். நூதன பொருள் சேர்க்கை உண்டு. வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவர். கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். பணியாளர் தொல்லை அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆபணரங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் மேலிடத்து ஆதரவு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. தொலைபேசி வழி தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். இடம் வாங்குவதில் உடல்நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பயணம் பலன்தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.






