என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வுகள் தேடிவரும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
முடியாத காரியத்தை முடித்துக் கொடுக்க முன்வரும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது, உத்தியோகத்தடை அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும். நேசித்த ஒருவரோடு நீண்டதூர பிரயாணம் செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். யாரையும் விமர்சிக்க வேண்டாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அன்னிய தேசப்பயணங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தடைகள் விலகும் நாள். தன வரவு திருப்தி தரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வீடு கட்டும் முயற்சி கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயண மொன்றை மேற்கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். முக்கிய புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
பிரச்சினைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். புண்ணிய காரியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உறவினர்களின் மனக்கசப்பு மாறும். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். விவாக பேச்சுகள் முடிவாகி மன நிம்மதியை கொடுக்கும், எதிர்பாராத பணவரவு உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்ட வேண்டிய நாள். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.






