என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
அமைதி குறையும் நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் ஏற்படும் நாள். கூட இருப்பவர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் உயர்வு கிடைப்பதற்கு எடுத்த முயற்சியில் குறுக்கீடு உண்டு. வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். திருமணத்தடை அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும் நாள். திடீர் தனவரவு உண்டு. சுபச்செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
சேமிப்பு உயரும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நன்மை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். எதிரிகள் விலகுவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப்பாதையில் செல்ல முக்கிய புள்ளிகள் உதவும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்து ழைப்பு கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.






