என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் வருமானம் உயர வழிபிறக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்க்க நினைப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் இல்லம் தேடி வருவர். தாமதமாக சில வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்துவிடுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தொலைபேசி வழி தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். எதிரிகள் விலகுவர். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.

    தனுசு

    தனுசு- இன்றைய ராசி பலன்

    அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். அலைச்சல் கூடும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வந்து அலைமோதும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    இடமாற்றங்களால் இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் வந்து சேரலாம். ஆரோக்கியத்தொல்லை அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இட மாற்றங்களுக்கான அறிகுறிகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணை புரியும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வீண்விரயங்கள் அதிகரிக்கும். பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். கொடுத்த பணத்தை போராடி வாங்கும் சூழ்நிலை உருவாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    ×