என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சில அனுபவம் மிக்கவர்களை சந்திப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தன வரவு திருப்தி தரும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் குறுக்கீடுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அரை குறையாக நின்ற பணி தொடரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களுக்காகச் செலவு செய்வர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    தனுசு

    தனுசு- இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். குடும்பப் பொறுப்புகள் கூடும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வரவு இருமடங்காகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    ×