என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக அமையும். உத்தியோக அனுகூலம் உண்டு. சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழிலில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. கல்யாணப் பேச்சுகள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் வந்துசேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். நிதி நெருக்கடி அகலும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    செலவுகள் கூடும் நாள். சேமிப்பு கரைகின்றதே என்று கவைலப்படுவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு உங்களிடமே வரலாம். குடும்ப பெரியவர்கள் உங்கள் செயலில் குறைபாடுகளைக் காண்பர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்பச்சுமை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் அமைதிக்குறைவு ஏற்படலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் விரயம் உண்டு. உத்தியோகப் பிரச்சினை நீடிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். அடுத்தவர் விவாகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. தந்தை வழியில் தனலாபம் உண்டு. வியாபார விரோதம் விலகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். வருமானம் திருப்தி தரும்.

    ×