என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்த்தபடியே நல்ல காரியங்கள் நடைபெறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் கூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். நினைத்த காரியத்தை உடனடியாக செய்துமுடிப்பீர்கள். உற்சாகம் உடலில் குடிகொள்ளும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். இடமாற்றங்கள் நன்மையைத் தரும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்திணைவர். நிதி நிலைமை சீராகும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
காலையில் சலசலசப்பும், மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். மருத்துவச் செலவு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாகக் கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வேலைக்கு விண்ணபித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும்.






