என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சனைகளைக் கண்டும், காணாமலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். கூடப்பிறந்தவர்களால் தொல்லையுண்டு. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் தொல்லை உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பண பொறுப்புகளில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குறைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் விரயங்கள் கூடும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். சொத்துகளால் லாபம் உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    விடியற்காலையிலேயே விரயம் ஏற்படும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வாகன பராமரிப்பு செலவுகளால் வாட்டம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். நட்பு பகையாகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு. திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாலைநேரம் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். அயல்நாட்டு முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தன வரவு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி யோசிப்பீர்கள்.

    ×