என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    தனுசு- இன்றைய ராசி பலன்

    கற்றவர்கள் ஆலோசனையால் கவலை தீரும் நாள். கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் சீராக நடைபெறும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். பூமி யோகம் உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். மனக்குழப்பம் அகலும் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    முயற்சி கைகூடும் நாள். உறவினர் பகை அகலும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்துசேரலாம். வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்து முடிவாகலாம். வர வேண்டிய தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பதவிகளும் வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதமாக முடியும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். திடீர் வரவு ஏற்பட்டு திகைப்படைவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெற்றோர் ஆதரவு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேல் இடத்திற்கு நெருக்கமாவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உடன்பிறப்புகள் கேட்ட உதவியைச் செய்வர்.

    ×