என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு மேலோங்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரப் பயணங்கள் உறுதியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்வீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல், கொடுக்கல்கள் ஆதாயம் தரும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தொட்டது துலங்கும். தொடர் கதையாய் வந்த கடன்சுமை குறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பரபரப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழும் வாய்ப்பு உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை தேவைப்படும் நாள். கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. இடமாற்றம், பற்றிய சிந்தனை மேலோர்க்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
ஆதாயம் பார்க்காமல் அடுத்தவருக்கு உதவும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். வாகனப் பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கல்யாண வாய்ப்புக் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள், புதிய தொழில் தொடங்க நண்பர்கள் அழைப்பு விடுப்பர்.






