என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் ஒத்துழைப்புத் தருவர். அயல்நாட்டில் உள்ள நல்ல நிறுவனங்ளில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். மனக்குழப்பம் அகலும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன், தம்பிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி அகலும். வீண் விரயங்களை மாற்ற சுபவிரயங்களைச் செய்வது நல்லது. திருமண முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் மும்முரம் காட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடை பெறும். அன்னிய தேசத் தொடர்பு எண்ணியபடியே நன்மை தரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டும் நாள். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களால் பிரச்சனை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வரவும், செலவும் சமமாகும் நாள். ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் கிடைக்கும். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத்தொழில் புரிவோர் லாபம் காண்பர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல தகவல் நண்பர்கள் மூலம் வந்து சேரும். பயணம் பலன் தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த காரியமொன்று முடியாமல் போகலாம். உத்தியோகத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கடமையில் தொய்வு ஏற்படும் நாள். முன்கோபத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    ×