என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். விலை மதிப்புமிக்க பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்துமுடிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நாள்பட்ட நோய்கள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உற்றார், உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நாமகளை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    குறை சொல்லியவர்களே பாராட்டும் நாள். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மாறும். விரக்திகள் விலகும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்பொழுது பலன் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். கேட்ட இடத்தில் சலுகைகள் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பணிச்சுமையை அதிகம் வழங்குவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோசிக்காது செயல்பட வேண்டிய நாள். விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். திட்டமிட்ட பணிகளில் சிறு மாற்றம் செய்வீர்கள். மனக்குழப்பம் அகலும். தொழிலில் புதிய பங்குதார்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கவனம் தேவைப்படும் நாள். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனித்து இயங்க வேண்டுமென்று நினைப்பீர்கள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம்.

    ×