என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் செய்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மனக்கசப்புகள் மாறும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். அரசியல்வாதிகளால் காரிய அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்படும் நாள். குடும்பப் பிரச்சனைகளில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சிலர் பாராட்டுவது போல் உங்களை விமர்ச்சிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
காலையில் கலகலப்பும், மதியத்திற்கு மேல் சலசலப்பும் ஏற்படும் நாள். கோபத்தில் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வாகன பழுதுச் செலவுகளால் வாட்டம் ஏற்படும். விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கவலைகள் தீர கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனை அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் நாள். அரசு வழி அனுகூலம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். முக்கிய முடிவெடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிப்பதே நல்லது. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் தொடங்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.






