என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
மங்கல செய்தி மனை தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதியவர்களின் சந்திப்பு பொருளாதார நிலை உயர வழிகாட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்திசெய்து கொள்வீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோக மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிகளுக்கு உள்ளாவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. வீண் விரயங்கள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
வருமானம் உயரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன்கள் வரலாம். தொழில் சீராக நடைபெறும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
யோகமான நாள். உடன்பிறப்புகள் வழியே உதவி கிடைக்கும். விலகிச் சென்ற விவாகப்பேச்சுகள் மீண்டும் வந்து முடிவாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
நினைத்தது நிறைவேறும் நாள். காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த வி.ஐ.பி.க்கள் உதவி செய்வர். சகோதர வழியில் சந்தோஷ செய்தி வந்து சேரும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
ஆதாயம் கிடைக்க அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
அந்தஸ்து உயரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தூரதேசப் பயணத்திற்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.






