என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024

    பாராட்டும், புகழும் கூடும் நாள். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும், உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர். கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களைத் தேடி வருவர். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024

    பிரச்சனைகள் தீரும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொலைபேசி வழியில் சந்தோஷம் தரும் செய்திகளை கேட்கலாம். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மதியத்திற்கு மேல் மன அமைதி கூடும். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்திற்காக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024

    சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். கல்யாண கனவுகள் நனவாவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024

    மனக்குழப்பம் அகலும் நாள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். 

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024

    வியக்கும் தகவல் வீடு வந்து சேரும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024

    பொன்னான நாள். சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் விடுப்பு எடுத்தமைக்குரிய வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024

    மங்கல செய்தி மனை தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதியவர்களின் சந்திப்பு பொருளாதார நிலை உயர வழிகாட்டும்.

    ×