என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. தாய் வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024

    நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பாராத வரவு உண்டு. நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024

    பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. வருங்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலைகளைக்கூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். உடல்நலம் சீராகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத் தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழிலில் மறைமுக போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024

    நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம்மிக்கவர்கள் பகையாகலாம். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசியில் கையைவிரிக்கலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024

    முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024

    உள்ளத்தில் நினைத்தவை உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாக பேச்சுகளில் இருந்த தடைகள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    ×