என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
எதிர்பாராத விதத்தில் நல்ல சம்பவம் நடைபெறும் நாள். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். குடும்பப் பிரச்சனைகளை மூன்றாம் நபரிடம் சொல்லாதிருப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உறவினர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் செய்வதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொன்ன சொல்லை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும். உத்தியோக உயர்வு உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024
சுபகாரியப்பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024
யோகமான நாள். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். வரவு போதுமானதாக இருக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024
எதிரிகள் விலகும் நாள். பயணத்தால் பலன் உண்டு. மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர்.உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். சகோதர ஒற்றுமை பலப்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024
யோகமான நாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நீங்கள் செய்த உதவிக்கு பதில் உதவி கிடைக்கும். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்துசேரலாம். வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024
விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். தொட்டது துலங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் திருப்தி தரும் தகவல் வரலாம்.






