என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
சந்தோஷம் கூடும் நாள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். உறவினர்களின் உதவிகளை பெற்று மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. வெளியூர் பயணங்களால் வியக்கும் செய்தி வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். கட்டிடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024
வருமானம் திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கடல் பயண வாய்ப்பு கைகூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024
கோவில் வழிபாட்டால் குதூகலம் காணும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
கோவில் வழிபாட்டல் குதூகலம் காணும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024
நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024
கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். கூடப்பிறந்தவர்களால் பிரச்சனை ஏற்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். சுபவிரயம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024
எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும் நாள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழிலை விரிவு செய்வது பற்றி சிந்திப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளை செய்து முடிப்பீகள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் படிப்படியாக மாறும். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தென்படும்.






