என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். கடன் தொல்லை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் நடைபெறாது மன உளைச்சலை கொடுக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. ஆரோக்கியம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
மதியத்திற்கு மேல் மனநிம்மதி குறையும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பணப்பற்றாக்குறை ஏற்படும். வீடு மாற்றச் சிந்தனை அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைபட்ட ஒப்பந்தங்கள் வந்து சேரும். வியாபார விருத்தி உண்டு. நீடித்த நோய் அகலும். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
எதிர்ப்புகள் விலகி ஏற்றம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். வரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உடன் இருப்பவர்கள் உங்களின் செயல்பாடுகளைக் கண்டு பெருமைப்படுவர்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் கூடும்.






