என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் வந்து சேரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தூர தேசத்தில் இருந்து அழைப்புகள் வரலாம். கூட்டாளிகளால் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    இனிய பலன்கள் இல்லம் தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத் தடை அகலும். 

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025

    ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை நாள். வெளிவட்டாரப்புரியும் பழக்க வழக்கம் விரிவடையும். புதிய தொழில் தொடங்க திட்டத்தை தீட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025

    நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025

    குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கும். உத்தியோக்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025

    மனக்குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். பணியாளர்களுடன் இருந்த பனிப்போர் விலகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025

    வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025

    புதிய பாதை புலப்படும் நாள். பொன் பொருள் வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.

    ×