என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரம் சூடுபிடிக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் யோகம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. இல்லத்தில் சுப காரிய பேச்சு நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட வேண்டுமென்று நினைப்பீர்கள். இளைய சகோதரத்தால் இனிய தகவல் வந்து சேரும். சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் எற்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரமிடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணை புரிவர். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றி தரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். பூர்வீக சொத்து பிரச்சனை அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
பெருமைகள் வந்து சேரும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவடையும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும்.






