என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025

    யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். ஆன்மிகப் பயணம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025

    கடமையைச் சரிவரச் செய்து மகிழும் நாள். காரிய வெற்றி உண்டு. வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகள் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025

    சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். வளர்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் லாபம் உண்டு. உடல்நலம் கருதிச் செலவிடுவீர்கள். பயணம் பலன் தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். தொழில் ரீதியான முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்களைச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் பணத்தைக் கையாளும் பொழுது கவனம் தேவை.

    தனுசு

    இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கூட்டுத் தொழில் புரிவோர் பங்குதாரர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். விரயங்களை சமாளிக்க முடியவில் என்று நினைப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளால் பிரச்சனைகள் உருவாகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    ×