என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். தொழில் சம்பந்தமாக சில அனுபவஸ்தர்களைச் சந்திக்கும் சூழ்நிலை உண்டு. கால் நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபச்செய்தி உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பொது வாழ்வில் பொறுப்புகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல யோசனைகளைச் சொல்வர். உத்தியோகப் பிரச்சனை அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மதிநுட்பத்தால் மகத்தான காரியங்ளைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
சாமர்த்தியமாகப் பேசி எதையும் சமாளிக்கும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தொழிலில் புதிய பங்குதார்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025
நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மாறும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை தீரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
வரவும் செலவும் சமமாகும் நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
தனுசு
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழிலில் இருந்த மந்த நிலை மாறும்.
தனுசு
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும் நாள். எந்த முக்கிய முடிவும் எடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி பலன் தரும்.






