என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்பப் பொறுப்புகள் கூடும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். தனவரவில் தடையுண்டு. நண்பர்களை நம்பி செயல்பட முடியாது.
தனுசு
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப ஒற்றுமை குறையும். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
நல்லது நடக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வரன்கள் வாயில் தேடி வரும். அயல்நாட்டு பயண முயற்சி ஆதாயம் தரும். வருமானம் உயரும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். : குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
முக்கியஸ்தர்களைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் போதுமானதாக இருக்கும். பெற்றோர் வழி அனுகூலம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
இனிய செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும்.






