என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை தகர்த்தெறிவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 15 மே 2025
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 14 மே 2025
யோகமான நாள். உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டு கொள்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணும் நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
இன்றைய ராசிபலன்
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதிப் பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கவலைகள் தீரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. சகோதர வழியில் சந்தோஷம் தரும் செய்தியொன்று வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
திறமை பளிச்சிடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன்
சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வரவு இருமடங்காகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.






