என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    உற்சாகம் அதிகரிக்கும் நாள். உறவினர்களின் மனக் கசப்பு மாறும். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத பணவரவு உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்ட வேண்டிய நாள். குடும்பப் பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தன வரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோக நலன் கருதி ஊர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 27 மே 2025

    யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வீடு வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். வேகத்துட னும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயரும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். நூதன பொருள்சேர்க்கை உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் யோகமுண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. வீடு,மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்கும் யோகம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பண வரவு திருப்தி தரும் நாள். பணியாளர் தொல்லை அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் மேலிடத்து ஆதரவு கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடல்பயண வாய்ப்புகள் கை கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். அன்னிய தேசத்திலுள்ள நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    ×