என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025

    அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வாகன மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வழக்குகள் சாதகமாக முடியும். பொருளாதார நிலை திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பயணம் பலன் தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை தீரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025

    நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்து மகிழும் நாள். நேற்றையப் பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் பணி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025

    பாதியில் நின்ற பணி மீதியும் முடியும் நாள். பண வரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். திருமண முயற்சி கைகூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025

    மனக்குழப்பம் அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாக மாறும். வரவு திருப்தி தரும். சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடை ஏற்படும். கூடுதல் விரயங்கள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

    ×