என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளைத் தொடருவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பங்கள் ஏற்படும் நாள். கூடயிருப்பவர்களால் தொல்லை உண்டு. வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். நட்பு பகையாகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025

    முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளி வட்டாரப் பழக்கம் விரிவடையும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திடீர் தனவரவு உண்டு. தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025

    அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு உயரும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நன்மை கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.

    ×