என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025

    யோகமான நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். அன்னிய தேசப் பயணங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025

    வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். அக்குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025

    தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025

    முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். முக்கியப் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    காலையில் சலசலப்பும், மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். மருத்துவச் செலவு உண்டு. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். விரும்பிய காரியம் ஒன்று விலகிச் செல்லலாம். மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே கடமையில் தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சனை நீடிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படும். மனச்சோர்வு அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025

    இடமாற்றங்களால் இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தைச் செலவிட நேரிடலாம். புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் வந்து சேரலாம். ஆரோக்கியத் தொல்லை அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025

    இடமாற்றங்கள் பற்றி சிந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணை புரியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

    ×