என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். சுபச்செய்திகள் உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். தொழில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியத்தைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் இல்லம் தேடி வருவர். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025

    ஷேர் மூலமாக பணம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் சீராகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக அமையும். உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    ×