என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையாக லாபம் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப்பேசி வசூலிப்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். நீண்ட நாட்களாக நிலவிய கடன் தொல்லை அகலும். சுறுசுறுப்புடன் முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அதிகம் செலவிடும் நாள். கூட்டு முயற்சிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அஞ்சல் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்துவிடுவீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். நீண்டதூரப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர்.

    ×