என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்தோடு பணிபரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். குடும்பத்தில் அமைதி கூடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் காண முக்கியப் பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு செய்வர். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. தொட்டகாரியம் வெற்றி பெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். காலை நேரம் கலகலப்பாக அமையும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். தொழிலில் நாணயத்தைக் காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலிடத்தின் ஆதரவு குறையும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணி உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வேலை பார்க்க நேரிடும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சந்தர்ப்பங்கள் சாதமாக அமையும் நாள். முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் கூட்டாளிகளின் கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தர தணிகை வேலனை வழிபட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். திருமணத்தடை அகலும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். தொழில் சீராக நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    ×