என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தடையாக இருந்த காரியம் ஒன்று துரிதமாக நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல்நலம் சீராகும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உணவில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல்நலம் சீராகும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். பகையான நட்பு ஒன்று உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக்கண்டு பாராட்டுவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம். பணவரவு திருப்தியளிக்கும். உறவினர்கள் வருகை உண்டு. கடன்சுமை குறையும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
பிரியமானவர்களைச் சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியும் நாள். உறவினர் வழி ஒத்துழைப்பு மனதிற்கு இதமளிக்கும். குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். வங்கி சேமிப்பு உயரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
மீனம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டு மென்ற எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி மேலோங்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பாதியில் நி்ன்ற பணிகளை சுறுசுறுப்போடு செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பணம் வரும் பாதையைச் சீராக்கிக் கொள்வீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் குற்றச்சாட்டுகள் அகலும். சுபச்செய்திகள் வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அச்சுறுத்தும் நோய் அகல மருத்துவஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வர். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.






