என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் விரும்பிய காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம், பக்கத்தினர்களின் பகை விலகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருந்துவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மருத்துவச் செலவு உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உடல்நலத்தில் உபாதைகள் ஏற்படும். உத்தியோகம், தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபாரப் போட்டிகள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தை விற்றுப் புதிய சொத்தை வாங்கும் எண்ணம் உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு ஒரு தொகை வந்து சேரும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர். பயணங்களால் பலன் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தடையாக இருந்த காரியம் ஒன்று துரிதமாக நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல்நலம் சீராகும்.

    ×