என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சகோதர சச்சரவுகள் அகலும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் பெறுவீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இன்றைய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இன்றைய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர் வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் அதிகரிக்க வழியமைத்துக்கொள்ளும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடமும் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடி அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலை தூரப்பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளைத் தொடருவது பற்றி சிந்திப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முடிவு வெற்றி தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    ×