என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையைவிரிப்பர்.
மீனம்
இன்றைய ராசி பலன்
கடன்சுமை குறைய எடுத்த புதுமுயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. நேற்று நடைபெறாத காரியம் ஒன்று நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு எளிதில் பணிகளைச் செய்துமுடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத வரவு ஒன்று வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். நவீனப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்களை வெற்றி கரமாக முடிக்கும் நாள். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். மருத்துவச் செலவு குறையும். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும்.
மீனம்
இன்றைய ராசி பலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். உறவினர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடும். ஊர்மாற்றம், இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள் வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.






