என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். வரவு போதுமானதாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிட்டும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். வீட்டுச்செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள். உத்தியோகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். நூதனப்பொருட்களின் சேர்க்கை உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களிடம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாலையில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும் நாள். யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முடிவை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது உத்தமம்.

    ×