என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்டபடியே சில காரியங்கள் நடைபெறும். தனவரவு திருப்தி தரும். பகையான நட்பு ஒன்று உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சியான செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் சந்திப்பால் நலம் காணும்நாள். நாடுமாற்றம், வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்து மகிழும் நாள். நேற்றையப் பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக விளங்குவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள். திருமணத் தடை அகலும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அன்னிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடிவடையும். வீடு, இடம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் சந்திப்பு கிடைத்து நலம் காணும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறலாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். செல்வாக்கு மேலோங்கும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணை புரிவர். மாமன், மைத்துனர் வழியில் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலை அகலும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமைப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    ×